• ඔක්තෝබර් 26, 2025 10:56 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். திருநெல்வேலி கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா – Pickering யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா மனோன்மணி அவர்கள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கந்தையா அவர்களின்  அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சரஸ்வதி, தனபாக்கியவதி மற்றும் அன்னலக்சுமி, தனபாலசிங்கம், லீலாவதி, ரவீந்திரன்,  மாலதி ஆகியோரின் அன்பு தாயும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-11-2025 சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் நடைபெற்று, நண்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 2, 2025
  • Time of Funeral: November 1, 2025 from 5:00 PM to 9:00 PM, and on Sunday, November 2, 2025 from 8:00 AM to 11:00 AM
  • Time the Cortege Leaves: , November 2, 2025 at 11:00 AM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *