யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதியம்மா சிவராமலிங்கம் (கனடாவில் இறையடி சேர்ந்த மனோன்மணி கந்தையாவின் கூடப்பிறந்த சகோதரி) 25-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,மனோன்மணி, புவனேஸ்வரி, இரத்தினம், சதாசவம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
