Popular

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி சத்திரவாசவைப் பிறப்பிடமாகவும், கனடா pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜேந்திரன் விஜயம் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை விஜயம் – தங்கரத்தினம் (மலர்) தம்பதியினரின் அன்பு மகனும்,ஜஸ்மிதா, வினுஷிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,விஜயமலர், விமலேந்திரன் (விமல்), விபுலராஜன் (விபுலன்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், 27-10-2025 திங்கட்கிழமை காலை 7:30 – 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 27, 2025
  • Time of Funeral: October 26, 2025 from 5:00 PM - 9:00 PM and Monday, October 27, 2025 from 7:30 AM - 9:00 AM
  • Time the Cortege Leaves: October 27, 2025 from at 11:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *