Popular

யாழ். கப்பூதுவை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. வல்லிபுரம் நவலோகநாதன் அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கந்தசாமி-  லட்சுமிபிள்ளை தம்பதியினரின் மருமகனும், ஜெகதாம்பாள் (இளைப்பாறிய ஆசிரியை – ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்) அவர்களின் அன்பு கணவரும், ஜதுர்சன் (B. Pharm Hons & MBA in Health Care-இலண்டன்), சுவேதா (Bsc Physical Science-இலண்டன்), வினுஷன் (Executive Assistant-Commercial Bank Jaffna & Bsc (Hons) Information Technology (Reading-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நற்குணராஜா (இலண்டன்), பாக்கியநாதன் (Thurkga Crazer – இலங்கை), மன்மதநாதன், இந்துமதி, அருள்மதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சௌமியா, வினோத் ஆகியோரின் அன்பு மாமனுமாவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *