யாழ். அல்வாய் வடக்கினைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் ஆனந்த காணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலவேணி முருகேசு அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு (முன்னாள் அதிபர் – யாழ். புத்தூர் விஷ்ணு வித்தியாலயம், யாழ். அல்வாய் ஸ்ரீவங்கா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,திருமதி. சு. இந்திராதேவி (பிரித்தானியா), கந்தவரோதயன் (சுவிஸ்), இராஜவரோதயன் (ஆரம்பகல்வி பிரிவு பொறுப்பாசிரியர் – யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), இந்திரோதயன் (பொறியியலாளர் – பிரித்தானியா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,காலஞ்சென்ற தங்கத்துரை, திருமதி. மு. இந்திராதேவி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
