Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் திருநாவுக்கரசு அவர்கள் 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காாலஞ்சென்ற வல்லிபுரம் – சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற கணபதி – அன்னம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராஜதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, ஜெயராசா, ஆனந்தராசா, குணசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,இராஜகுமார், விஜயகுமார், வாசுகி, துளசி, திருவேணி, கேதீசன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,கமலினி, ஜெயமதி, லிங்கேஸ்வரன், பத்மநாதன், ரஞ்சன், ருக்‌ஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கீர்த்திகா, ரெபிக்கா, சஷ்டிகா, டினுசன், மஹிஷா, ஆகாஷ், அஜந்தி, மணிகண்டன், சாதனா, லவண்யா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 6, 2025
  • Time of Funeral: 05-11-2025 from 7.00 am to 4.00 pm
  • Time the Cortege Leaves: 06-11-2025 at 11.00 am
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *