Popular

யாழ். வேலணை கிழக்கு 4ம்  வட்டாரம் அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும், இலண்டன் – லூசியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மபாலன் கஜேந்திரன் அவர்கள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தர்மபாலன் – இராசலெட்சுமி (சின்னம்மா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மகனும், சர்மிளா அவர்களின் கணவரும், ஆதியா அவர்களின் அன்பு அப்பாவும், தவநிதி (சுவிஸ்), தர்சினி (பிரான்ல்), ராசினி (ஹொலண்ட்), கவிதா (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும். ஜெயக்குமார்,  கண்ணன்,  ஞானராஜ், சசிகாந்தன் ஆகியோரின்  மைத்துனரும்காலாஞ்சென்ற காங்கேசு சிவக்கொளுந்தின் பேரனும், காலாஞ்சென்ற செல்லதுரை கண்ணம்மாவின் பேரனும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 10, 2025
  • Time of Funeral: 10-11-2025 from 7.30 am - 9.30 am
  • Time the Cortege Leaves: 10-11-2025 from 10:00am to 12:00noon
  • Location of Remains: St Laurence Church 37, Bromley Road, Catford, London. SE62TS)
  • Funeral Location: Hither Green Crematorium, Verdant Lane, London, SE61TP

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *