Popular

யாழ். வல்வெட்டி தெல்லுளுவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை நாகேஸ்வரி அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – தங்கமுத்து தம்பதியினரின் மகளும், சின்னத்தம்பி – மாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புத் துணைவியும்,சாந்தினியின் (கனடா) அன்புத் தாயாரும்,இந்திரனின் மாமியாரும்,துஷ்யந்தன், வாசினி, மதுசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *