Popular

மலேசியா – Bentong யைப் பிறப்பிடமாகவும், காரைநகர், பயரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் திருநாவுக்கரசு அவர்கள் 07-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் – வள்ளியம்மை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கந்தையா – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,நடராசாவின் பாசமிகு சகோதரனும்,பரமேஸ்வரன் மேதினி, நமசிவாயம், தயாபரன், பேரரசி, காலஞ்சென்ற கல்யாணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,தயாளினி, வைகுந்தநாதன், இதயகுமாரி, சுதர்சினி, அருளேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தாரோஸ், பிரவீன், சோபிகா, நவீன், கஜீவன், தனுஜன், சுவேதகா, ஆதித், வருண், ஆன்யா, அரன், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,செல்வரத்தினம், வைத்திலிங்கம், சுந்தரம்மா, லோகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2025
  • Time of Funeral: 09-11-2025 at 8.00 am
  • Location of Remains: Payarikudala, Karainagar
  • Funeral Location: Hindu cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *