யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், இல- 20/8, வைரவர் கோவில் லேன், ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினசபாபதி அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – சிவகங்கை தம்பதியினரின் மருமகனும்,சிவாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான சுகிர்தமாலா, தில்லைநாதன் மற்றும் பிரசாந்தன், நிஷாந்தினி, துளசிகா, நிரோஜா ஆகியோரின் அன்புத் தகப்பனும்,சிறிரங்கன், சுரேந்திரன், சிவகுமார் ஆகியோரின் மாமனாரும்,அகன்யா, ஆதிரன், விதுசன், துசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
