Popular

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், இல-131, இராஜ வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா துரைராஜா அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – தங்கம்மா தம்பதியினரின் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (மாஸ்டர்) – கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,ராஜினி (கனடா), ஸ்ரீசுபாஜினி (மட்டக்களப்பு), கோபிவதனன் (சாரங்கன் மல்டி சென்டர், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,துரைரட்ணம் (கனடா), கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபிராமி, அம்பிகை, அனந்தன் (கனடா), சாரங்கன், தீபானா ஆகியோரின் அன்பு பேரனும்,காலஞ்சென்றவரகளான பரஞ்சோதி, அருளையா மற்றும் அன்னலட்சுமி, கணேசன், காலஞ்சென்ற ஶ்ரீகந்தராஜா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 14, 2025
  • Time of Funeral: 14-11-2025 at 12:00 noon
  • Time the Cortege Leaves: 14-11-2025 at 2:00pm
  • Location of Remains: No. 131, Raja Road, Tirunelveli,
  • Funeral Location: Tirunelveli Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *