Popular

இந்தியா – ஏழூர்பட்டியைப் பிறப்பிடமாகவும், இல-307/5, ஜோர்ஜ் ஆர் டீ சில்வா மாவத்தை, கொழும்பு -13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லப்ப ரெட்டியார் ரெங்கராஜன் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லப்ப ரெட்டியார் – நல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமசாமி ரெட்டியார் – சிவகாமு அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ருக்மணி அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,சீனிவாசகம் (தேவி ஜீவலர்ஸ் (தனியார்) நிறுவனம்), சுலோஜனா, காலஞ்சென்றவர்களான ராமானுஜம், சிவகாமு அம்மாள், சீதாலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,அருள்மொழிதேவி, ஜெயதேவன், தேன்மொழி, மலர்விழி, சசிகலா, உதயாராணி, மகேஸ்வரன், சுசிலாதேவி, சாந்தா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சபாபதி, சரோஜா, ரெங்கராஜன், ராம்கோபால், ராமஜெயம் (பொபி ஜீவலர்ஸ்), தங்கராஜ் (யூனிகியூ எண்டபிரைசஸ்), லதா, வெங்கடராஜ், கிரிஸ்டோபர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 16, 2025
  • Time of Funeral: 16-11-2025 at 9.00 am
  • Time the Cortege Leaves: 16-11-2025 at 11:00am
  • Location of Remains: No. 307/5, George R. De Silva Mawatha, Colombo-13,
  • Funeral Location: Borella General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *