Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி இரத்தினதுரை அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நடராஜா தம்பதியினரின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்துரை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினதுரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,சங்கர், முகுந்தர், உடேஷர், திவாகர் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,புஷ்வதனா (வசந்தி), சுரணி, காலஞ்சென்ற ஷஷி, வஜிரா ஆகியோரின் மாமியாரும்,ஷெந்தூரன், அபர்ணா, மேனுகா – சிந்துஜன், மினேஷ் – தினாலி, மலீஷி, திவாஞ்சன் ஆகியோரின் அப்பம்மாவும்,பிரஹண்யா, ப்ரித்விகா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 16, 2025
  • Time of Funeral: 15-11-2025 from 8:30 am, 16-11-2025 at 2:30 pm
  • Time the Cortege Leaves: 16-11-2025 at 4:00 pm
  • Location of Remains: Jayaratna (Araliya) Florist's House, Borella,
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *