Popular

யாழ். கொட்டடியைச் சேர்ந்தவரும், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவருமான திரு. நவரெத்தினம் சிவானந்தராஜா அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நவரெத்தினம் – நித்தியலட்சுமி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், கொக்குவில் கிழக்கு, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மனோரஞ்சிதம் (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சஞ்சீவ், ஜெய்கிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மேரி திரேசா, நிசாங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,அறிவாளன், விஷ்ணு ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான நித்தியானந்தராஜா, துவாரகாதேவி மற்றும் நவானந்தராஜா, சந்திரலேகா, காலஞ்சென்ற ரதி, சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 16, 2025
  • Time of Funeral: 16-11-2025 from 8.30 am to 10:00am
  • Time the Cortege Leaves: November 16, 2025 at 12:30pm
  • Location of Remains: Jayaratna Florist's, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *