Popular

யாழ். குருசோல்ட் வீதியை பிறப்பிடமாகவும், இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி. மேரி சிப்பிரியன் வரப்பிரகாசம் அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று  இறைபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் – செபஸ்தியம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,காலஞ்சென்றவர்களான சபீனா டானியேல் – அருட்சகோதரி லியோ (தி.கு.க) அவர்களின் பெறாமகளும்,மேரி மாகிறெட் (குணமணி), அருட்பணி பிரான்சிஸ் டானியேல் (அ.ம.தி), அருள் எட்மன், பத்மராணி லியோ (ஜெயமணி), மேரி நவமலர் புவனேந்திரன் (நவமணி), லெஸ்லி ஜோண்சன், மேரி மாசில்லா நாகேந்திரராஜா (செல்லா) அனற்ரன் இருதயராஜ் (ராஜீ), காலஞ்சென்றவர்களான மேரி மெக்டலின் ஜோசப், மேரி திரேசா தங்கநாயகம் (யோகமணி), வின்சன்ட் லோகேந்திரன் (லோகா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் நல்லடக்கம் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட சிற்றாலயத்தில் காலை 08.00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *