Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Montreal – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரபவானி மயில்வாகனம் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் (பாலசுந்தரம்) – தேவசுந்தரம் (தையல்நாயகி) தம்பதியினரின் இளைய மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – இராசம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற உதயகுமாரன் அவர்களின் மனைவியும்,கிருஹாந், கிஸோவன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற லீலாராணி (ஜேர்மனி), தர்மராஜா (ஜேர்மனி), நகுலேஸ்வரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,ஜெயாதரன் (ஜேர்மனி), சித்திராஞ்சனி (ஜேர்மனி), செல்வறெஜினா (இலண்டன்), உதயராஜா (இலங்கை), வசந்தகுமாரி (இலங்கை), பாலசந்திரன் (கனடா), சாந்தகுமாரி (கனடா), தர்மராசா (இலண்டன்), ரஞ்சனிதேவி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 23, 2025
  • Time of Funeral: November 23, 2025 from 10:00 AM to 4:00 PM
  • Funeral Location: 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Montreal, Canada.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *