Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. ஞானமூர்த்தி வியாசர் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று  இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற முன்னாள் நகரசபைத் தலைவரும், சமதான நீதவானும், தமிழர் விடுதலைக் கூட்டணியை கால்கோளிட்டவருமான உயர் திரு. ஞானமூர்த்தி – இரத்தினபாய் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற சபாரட்ணம் – திலகவதி தம்பதியினரின் மூத்த மருமகனும்,   சந்திரா அவர்களின் அன்புக்கணவரும்,சிந்துஜாவின்   அன்புத்தந்தையும்,Stephen Andrew Lucas இன்  அன்பு மாமனாரும்,சோதிலிங்கம், சின்னத்துரை, மனோகரன், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, வேலாயுதம், ஆனந்தக்குமரேசன்  அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 23, 2025
  • Time of Funeral: 23-11-2025 from 8:15 - 10:45 am
  • Time the Cortege Leaves: 23rd Nov. 2025 at 11:30am
  • Location of Remains: The Willows (Forest Road, London IG6 3SL)
  • Funeral Location: Aldersbrook Road, London E12 5DQ).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *