வவுனியாவை பிறப்பிடமாகவும், கனடா – Scarborough & Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சந்திரமோகன் அவர்கள் 16-11-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (CTB மணியம்) – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் (மணியம்) – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கிரிஜா அவர்களின் ஆருயிர் கணவரும்,கீர்த்தனா, கிருசன் ஆகியோரின் ஆசை அப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:கிருசன் (மகன்): +1 647 574 6262பெரிய கண்ணன் (அண்ணா): +44 790 432 4638
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
