Popular

யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும், இடம்பெயர்வு காலத்தில் சுழிபுரம் மேற்கு மற்றும் மத்தி, சண்டிலிப்பாய் மேற்கு ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்ட திரு. காங்கேசு ஸ்ரீபாலச்சந்திரன் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தேவசேனா அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீறோகன், அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யாழினி அவர்களின் அன்பு மாமனாரும்,தார்மிகனின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-11-2025ம் திகதி ஞாழிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 23, 2025
  • Time of Funeral: 23-11-2025 at 9:00 a.m.
  • Location of Remains: Sulipuram West and Madhi, Chandilippai West

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *