யாழ். ஈச்சமோட்டை விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பஞ்சாட்சரம் மகேஸ்வரி அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பத்மாவதி, கமலரம்பிகை, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாலாம்பிகை (சுவீடன்), பிரேமதாசன், ஜீவதாசன், ரவீந்திரன், சுஜாதா, சுரேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற பத்மநாதன், ஞானசேகரம், அமிர்தவதனி, அம்பிகா, பகீரதி, மேகலை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரதீபா, பிரதீபன், பிரவீனா, அஜித்தா, அக்ஸ்சன், ரிஸ்வினி, அபிராம், நிதர்சனா, ஸ்ரீராம், தர்வின் ஆகியோரின் பேத்தியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 24, 2025
- Time of Funeral: November 29, 2025 from 5:00 PM to 9:00 PM and on Sunday, November 30, 2025 from 8:00 AM to 12:00 PM
- Time the Cortege Leaves: November 30, 2025 at 1:00pm
- Location of Remains: Urgel Bourge Funeral Home, 3955 Chemin de Ia Cote-de-Liesse, St Laurent, Quebec, H4N 2N6
- Funeral Location: Urgel Bourge Funeral Home, 3955 Chemin de Ia Cote-de-Liesse, St Laurent, Quebec, H4N 2N6
