Popular

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமுப்பிள்ளை சிவாலிங்கம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னரா், இராமுப்பிள்ளை (ஆசிரியர்) – கோமளவல்லி (ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகனும், நளினி அவர்களின் அன்புக் கணவரும்,ஶ்ரீமுருகானந்தம், சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,விதுர்ஷன், வைஷாலினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,நகுலேஸ்வரி, சாந்தி ஆகியோரின் மைத்துனரும்,ஶ்ரீலக்‌ஷ்மி, கஜன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 2, 2025
  • Time of Funeral: 02-12-2025 from 9.00 am to 12.00 noon
  • Funeral Location: Hendon Crematorium (Holders Hill Road, London NW7 1NB).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *