இலங்கை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், Mississauga – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வில்வரட்ணம் அம்பிகைபாகன் அவர்கள் 27-11-2025 அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களாகிய வைத்திலிங்கம் – தங்கக்குட்டி, குழந்தைவேலு – கண்மணி தம்பதியினரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களாகிய வில்வரட்ணம் – பராசக்தி (லீலா) தம்பதியினரின் அன்பு மகனும், நடராஜா – ராஜேஸ்வரியின் அன்பு மருமகனும்,வசந்தி அவர்களின் ஆருயிர் கணவனும்,பிரஷான், உமேஷன், மீரா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,இளங்கோ, கவிதா, உதயா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பிருந்தாமோகன், சசிகரன், சித்திரா, சிவகுமாரன், உதயகுமாரன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,பரமேஸ்வரன், அனுஷா, வனிதா ஆகியோரின் அன்பு சகலனும்,சாரங்கி, நிதன், லோஜனா, ரோஜா ஆகியோரின் தாய்மாமன் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 3, 2025
- Time of Funeral: December 2, 2025 from 5:00 PM - 9:00 PM and Wednesday, December 3, 2025 from 12:00 PM - 12:30 PM
- Time the Cortege Leaves: December 3, 2025 at 2:00pm
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4y 2b5, Canada)
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4y 2b5, Canada)
