Popular

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. சியாமளா தேவி விஜயகுமார் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அனுராதபுரம் கதிரேசன் கோயில் பிரதம குருக்கள் சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் – ராஜேஸ்வரி தம்பதியினரின் புத்திரியும், விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,பாலமகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவஶ்ரீ கேதீஸ்வரக்குருக்கள், நமசிவாயம், ஜெகதீஸ்வரி மற்றும் யசோதரா, கோமளாதேவி, பத்மாசனி, வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-11-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணயளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *