Popular

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பூநகரி, இணுவில், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திருமதி.  சத்தியபாமா தியாகராஜா அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று காலை கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதப்பரப்பிள்ளை – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,சிவகாருணயம் – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,தியாகராஜா (கிராமசேவகர்)  அவர்களின் பாசமிகு மனைவியும்,சசிகலா, சந்திரகலா, சிவகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தேவராஜா, சஞ்சீவ், சயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 2, 2025
  • Time of Funeral: 02-12-2025 at 3.00 pm.
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *