• දෙසැම්බර් 2, 2025 11:01 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெர்னாண்டோபிள்ளை செபதாஸ் அவர்கள் 28-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், பெர்னாண்டோபிள்ளை (அருமை) – லூர்துமேரி (ராசம்) தம்பதியினரின் அன்பு மகன் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரை  Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-12-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் St. Aidan Catholic Church (3501 Finch Avenue East Scarborough, ON M1W 2S2) இல் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 8, 2025
  • Time of Funeral: December 7, 2025 from 5:00 PM - 9:00 PM, December 8, 2025 at 10:30 AM (funeral service will be held at St. Aidan Catholic Church )
  • Time the Cortege Leaves: December 8, 2025 at 10:30 AM After Service
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1)
  • Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *