Popular

ஹட்டன் – நோர்வூட் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வடிவேல் பாக்யலட்சுமி அம்மா அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,காந்தரூபன், ஸ்ரீதரன் (நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலய K. P), பிரதீபன், பிரியதர்ஷினி ஆகியோரின அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-12-2025 புதன்கிழமை அன்று நீர்கொழும்பு Western Funeral Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின் முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 3, 2025
  • Time of Funeral: 03-12-2025 at 10:00am
  • Location of Remains: Western Funeral Home, Negombo,
  • Funeral Location: Negombo General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *