Popular

யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  கதிரவேலு கதிர்காமநாதன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல்  மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 4, 2025
  • Location of Remains: 04-12-2025 at 12.00 noon
  • Funeral Location: Madagala Bodhi Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *