Popular

வவுனியா – நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் ஜெயரட்ணம் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா சுப்பிரமணியம் – புஸ்பவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வற்றாப்பளையைச் சேர்ந்த சின்னத்தம்பி – சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற தர்மராஜா சிவசுந்தரம், குமாரராஜா, உலகேஸ்வரி (லீலா), பத்மாவதி (கிளி), மகாலட்சுமி, கேந்திராதேவி, சந்திராதேவி, விஜயபாரதி, விவேகானந்தராசா, நல்லசெல்வம், இராமஜெயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குருபரன், வினாசித்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற திருமதி நாகம்மா சிவசிதம்பரம், காலஞ்சென்ற திருமதி கமலாம்பாள் இராசலிங்கம், திருமதி புவனேஸ்வரி பாலகிருஸ்ணன், திருமதி ருக்குமணி குகதாசன், திருமதி ஜெயராணி சோமபாலன் ஆகியோரின் மைத்துனரும்,சஞ்ஜெயன், சசிகுமார், தர்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 5, 2025
  • Time of Funeral: 05-12-2025 at 10:00 AM
  • Location of Remains: Vairavapuliyankulam,

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *