Popular

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. தவபாலசிங்கம் சஞ்சீவ் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிறேம்குமார் – சரோயினிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தவபாலசிங்கம் – விமலாதேவி தம்பதியினரின் வளர்ப்பு மகனும்,
சுவாதியா, மியாசயனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜீவன், சுரேகா, காலஞ்சென்ற சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Tuesday, 09 Dec 2025 [8:30 AM – 10:30 AM]
Hauptfriedhof Pferdebachstraße 103A, 58454 Witten, Germany
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 9, 2025
  • Time of Funeral: 09 Dec 2025 [8:30 AM - 10:30 AM]
  • Location of Remains: Hauptfriedhof Pferdebachstraße 103A, 58454 Witten, Germany

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *