Popular

யாழ். ஆவரங்கால் பருத்தித்துறை வீதியை பூர்வீகமாகவும்,  கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும்  கொண்ட திரு. க. சிவகுருநாதபிள்ளை சிவாப்பிள்ளை அவர்கள்  கம்போடியாவில் இடம்பெற்ற – கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்ற வேளை இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:30 – 12:00 மணி வரை Old Colfeians Rugby Football Club (Eltham Road, London, SE12 8UE) இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் Hither Green Crematorium (Verdant Lane, SE6  1TP) இல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 11, 2025
  • Time of Funeral: 11-12-2025 from 10:30am - 12:00pm
  • Time the Cortege Leaves: 11-12-2025 at 1:00pm
  • Location of Remains: Old Colfeians Rugby Football Club (Eltham Road, London, SE12 8UE)
  • Funeral Location: Hither Green Crematorium (Verdant Lane, SE6 1TP).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *