Popular

யாழ். மணிக்கூட்டு கோபுர வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பசுபதி சந்திரசேகரம் அவர்கள் 28-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி – ரூபி தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் – யோகசௌந்தரி தம்பதியினரின் மருமகனும்,ரஞ்சனாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,ஜானுவி (இலண்டன்), வேணுஜன் (அவுஸ்திரேலியா), ரனோஷா) இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஜயந்தன், சரண்யா, நவனீதன் ஆகியோரின் அருமை மாமனாரும்,அனிக்காவின் ஆசைத் தாத்தாவும்,லோகேஸ்வரி, திலகவதி, காலஞ்சென்ற பராசக்தி, ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், வேதாரண்யம் மற்றும் பரந்தாமன், பத்மாதேவி, ரவீந்திரன், ரவிரஞ்சன், ரவிச்சந்திரன், ராகினி, ரமணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *