Popular

யாழ். ஊரணியைப் பிறப்பிடமாகவும், இந்தியா – திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் நித்தியானந்தன் அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பிரேமலீலா அவர்களின் அன்புக் கணவரும்,ராம்குமார், லவகுமாரன், செல்வக்குமாரன், யோகலதா, உதயகுமாரன் (மாவீரர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பரதீபா, ஜெயக்குமாரி, யாழினி, திருநாவுக்கரசு (கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெய், சேயோன், ஹரிசுதன், ஹாசினி, ஹம்சரண், மிதுலா, ஆரியன், டிலக்ஷினி, பகிரதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் ஓயமாரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 15, 2025
  • Time of Funeral: 15-12-2025 at 1:00 PM
  • Time the Cortege Leaves: 15-12-2025 at 3:00 PM
  • Location of Remains: Trichy, India
  • Funeral Location: Thiruvudal Oyamari Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *