யாழ் தனங்களப்பு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கல்வயல் மற்றும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராசா அன்னலட்சுமி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு – பொன்னம்மா தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,சின்னத்தம்பி (முன்னாள் அதிபர் – யாழ் அமிர்தாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,கோடீஸ்வரன் (கனடா), இராஜேஸ்வரி, விக்னேஸ்வரன் (யாழ். அருணோதயக் கல்லூரி), திருச்செல்வி (யாழ். டிறிபேக் கல்லூரி), திருச்செல்வம் (சாயி மில் உரிமையாளர்), நடராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிறேமளி (கனடா), காலஞ்சென்ற சங்கரலிங்கம் (நில அளவை உத்தியோகத்தர்), செல்வராணி (ஆசிரியை – யாழ். ஏழாலை மத்திய வித்தியாலயம்), பிரபாகரன், இராஜேஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – கோப்பாய் பிரதேச செயலகம்), பிரிந்தா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 16, 2025
- Time of Funeral: 16-12-2025 at 10:30 AM.
- Location of Remains: Kalvayal and Savagacheri.
- Funeral Location: Grympitti Hindu Mayan
