Popular

யாழ். கரவெட்டி, “நவபதி” துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்யபாமா இரத்தினசபாபதி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென் நவரத்தினராஜா – சிவபாக்கியம் தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்ற மாப்பாணர் கந்தசாமி (துன்னாலை முன்னாள் கிராம அதிகாரி) – மகேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,இரத்தினசபாபதி (துன்னாலை ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய முன்னாள் அறங்காவலர் சபைத் தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,புஷ்பரஞ்சினி, சத்யதேவி, கபிலன், காலஞ்சென்ற சந்திரஉதயம் ஆகியோரின் சகோதரியும்,ஜனந்தன் (ஜனன்), ஷியாமினின (ரமா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,வைதேகி, சிவபாலா ஆகியோரின் மாமியாரும்,வர்ஷ்ணா, விஷானா, சுபீனா, சுபீஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 17, 2025
  • Time of Funeral: 17-12-2025 at 9.00 am
  • Location of Remains: "Navapati" Tunnalai North
  • Funeral Location: Thiruvudal Tunnalai Hian Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *