யாழ். நெடுந்தீவு 12ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பி.விக்டர் ஜெயசூரிய அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் இறைபதம் அடைந்தார்.அன்னார், நிர்மலா அவர்களின் பாசமிகு கணவரும்,மேரிஜீன் Donald Jeen (நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை முன்பள்ளி ஆசிரியை), மேரிஜனா (தாதி உத்தியோகத்தர்), ஜெலஸ் Victor Jelas ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 18-12-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் நெடுந்தீவு புனித பற்றிமா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி கொடுக்கப்பட்டு, சரீரம் நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 18, 2025
- Time of Funeral: 18-12-2025 at 3.00 pm (Funeral mass will be offered at Nedundivu St. Bechima Church at 3:00pm)
- Time the Cortege Leaves: 18-12-2025 at 2.00 pm for funeral mass
- Location of Remains: Neduntivu 12th District, Jaffna
- Funeral Location: Nedundivu Mathi Shemakalaya.
