யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோரஞ்சிதமலர் யேசுராஜன் அவர்கள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை – இராசமணி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற யேசுராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற இராமச்சந்திரா, சந்திரவதனா (கனடா) ஆகியோரின் சகோதரியும்,இந்திரமதி (ஓய்வுபெற்ற ஆங்கில விரிவுரையாளர்), மெய்யழகன் (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் மைத்துனியும்,ஜொவிற்றா மேசி (இலண்டன்), ஜஸ்ரின் ஜயந்தன் (கனடா), யூட்ஜீவன் (யாழ்ப்பாணம்), ஜெராட் ஜோன்சன் (யாழ்ப்பாணம்), ஜேம்ஸ் யூலியன் (), ஜெனி ஜெரோம்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கிருபானந்தன் (இலண்டன்), ஜெனந்தி (கனடா), ஆரணி (), நிருஷா, தர்ஷா, துலஷா, கௌஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 19, 2025
- Time of Funeral: 19-12-2025 at 10.00 am
- Location of Remains: South Savagacheri in Matu.
- Funeral Location: Our Lady of Lourdes Cemetery.
