Popular

மருதடி வீதி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவதாசன் ஜோர்ஜ் குலேந்திரன் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தேவதாசன் – புஸ்பராசாத்தி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா – நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,கில்டா (சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,மிருணாளினி, வினுசியா, கெனிகிஷானி, மிதுசாளினி, அபிஷேன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சியாம்சன், விக்ஷனன், நந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அனிஸ், அஸ்வித்தா ஆகியோரின் பாட்டனாரும்,சுமத்திரன், சந்திரா, காலஞ்சென்ற இந்திரன், மகேந்திரன், றோய்ஸ் ரவீந்திரன், பெர்னாட் பாலேந்திரன், காலஞ்சென்ற கிங்ஸிலி புவேந்திரன், சர்மிலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தவராசா, கமலஸ் றொபின்சன், சுரேஸ், சதீஸ், காலஞ்சென்ற சமீஸ் ஆ

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *