Popular

யாழ். நாகர்கோவில் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி ஆனந்தமூர்த்தி அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வ.வ.கந்தசாமி – செல்லாச்சி தம்பதியினரின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – நவமணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,சாந்தி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்ஜியா (ஆசிரியை), வைகரன் (பொறியியலாளர்), சங்கீதா (பொறியிலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பரமானந்தராஜா (தபால் ஊழியர் ), நிசாங்கர் (விரிவுரையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற அன்னக்கொடி, அன்னலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியை), ஆனந்தராசா (ஓய்வுபெற்ற தபால் ஊழியர்), அன்னகேசரி (ஒய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்), அன்னரூபி (ஆசிரியை) ஆகியோரின் அன்பு சகோதரரும்,முருகேசு (அமெரிக்கா), மாலினி, சாந்தி, புவனேந்திரம் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,ஹரிணி, ஆருதி, இனியா ஆகியோரின் செல்லப் பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *