Popular

யாழ். நல்லூர் சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இலண்டன், Ontario, கனடா வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலட்சுமி குமாரசாமி அவர்கள் 17-12-2028 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,சூரியகுமாரன், தயாளகுமாரன், பரிமளா, ஜெயக்குமாரன், பிரியதர்ஷினி, பாலகுமாரன், நிர்மலா, மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *