யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இல-5A,1/1 59வது லேன், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா கணேந்திரன் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா – தவமணிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சூசைப்பிள்ளை – சோதிமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுனித்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சபரினாவின் பாசமிக்க தந்தையும்,கலா, ரகு, லதா, சுபோ, றொபின் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,முரளி, கலையரசி, ராஜேந்திரன், நகுலேஸ்வரன், மகேந்திரன், மயூரி, பிரான்சிஸ், சுமதி, சுகந்தி, சுகுணா, சுந்தரா ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற லட்சுமி, விசுவரட்ணம், மலர், சந்திரா, காலஞ்சென்ற கதிரமலை, லலிதா, காலஞ்சென்ற குகன், செல்லம், தர்மலிங்கம் ஆகியோரின் பெறாமகனும்,திபி, றோய், நிசான், டினோ, தபி, மிதுன், விஷால், திரிஷால் ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 21, 2025
- Time of Funeral: 20-12-2025 from 10.00 am,
- Time the Cortege Leaves: 21-12-2025 at 3.00 pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Mount Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery.
