• දෙසැම්බර් 22, 2025 9:25 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் – Schwyz, கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகமலர் சண்முகநாதன் அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் – தருமநாயகி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வீரவாகு – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகநாதன் (சங்கரா) அவர்களின் அன்பு மனைவியும்,லோகநாதன் (ஜேர்மனி), பரஞ்சோதிநாதன் (இலங்கை), செல்வநாதன் (பிரான்ஸ்), சிவநாதன் (இலங்கை), அருள்நாதன் (இலங்கை), காலஞ்சென்ற அருணகிரிநாதன், இந்திரா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரசாந் (அவுஸ்திரேலியா), துஷாந் (கனடா), Dr. பிரசாந்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சங்கீதா, சுபந்தினி, Dr. அகிலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆதிரா, ஆரூத், ஹரிணி, லக்சனா, அபினாஷ், காசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *