Popular

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,​காலஞ்சென்ற இராமலிங்கம், சோமேஸ்வரி, காலஞ்சென்ற நித்தியானந்தன், சிவானந்தன், கிருஷ்ணாநந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *