யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வசிப்பிடமாகவும், இருபாலை வீதி, கோண்டாவில் கிழக்கை தற்காலிக வசிப்பிடமாகவும்கொண்ட திரு. கனகரத்தினம் இராசரத்தினம் அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை – வடிவாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சடாட்சாரதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,பூபாலசிங்கம், இராமநாதன், நடராசா, காலஞ்சென்ற சந்திரன் மற்றும் சுந்தரலிங்கம், துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஹயனிகாந்தன், சுதர்சன், ஸாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிறிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,முத்துலிங்கதாஸ், சந்தனமலர், ஸ்ரீரங்கநாயகி, கனகாம்பிகை, மகேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற ரகுநாததாஸ் மற்றும் கமலாதேவி, இராஜஸ்ரீ, இராஜேஸ்வரி, கோகிலா, சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 23, 2025
- Time of Funeral: 23-12-2025 at 10.00 am
- Location of Remains: Two-way street Kondaville East, Kondaville.
- Funeral Location: Hindu Cemetery in Tiruvudal Konda.
