இந்தியா – திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கிரமாத்தை சேர்ந்த திருமதி. சரோஜா செல்லமுத்துபிள்ளை அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மனியப்பட்டி கந்தசாமிப்பிள்ளை – செல்லம்மாள் (ரம்பொடை) தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை – தைலம்மாள் தம்பதியினரின் மருமகளும்,செல்துத்துபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,அனுராதா, வர்ணபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சத்தியமூர்த்தி (ஹட்டன்), நிலுஷா ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரம் (ரம்பொடை), முத்துசாமிப்பிள்ளை (கிருலப்பனை), புஷ்பம் (நீர்கொழும்பு) மற்றும் செல்லையா (Crown Hardware), ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவநாதன், புவனேஷ்வரி (இந்தியா), ஜெயலக்ஷ்மி (இந்தியா) ஆகியோரின் அண்ணியும்,
Overview
- Funeral Status: Completed
