Popular

யாழ். காரைநகர் அல்லின் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு ஜெயசீலன் அவர்கள் 26-12-2025 சனிக்கிழமை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து கதிரவேலு – புஸ்பலீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் கதிரவேலு – சிவமணி (சின்னாலடி) தம்பதாயினரின் மருமகனும்,மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,லக்‌ஷாஜினி அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,நந்தகுமார், தேவகுமார், ஜெயரூபன், ஜெயகாந்தன், ஜெயந்தி ஆகியோரின் சகோதரரும்,செல்வமலர், பாமினி, செந்தாமரை, கவிதா, கல்யாணசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும்,ஸ்ரீ கந்தராஜா, ஸ்ரீ ரமணகுமார், ஸ்ரீ தரன், சுஜா ஆகியோரின் மைத்துனரும்,அன்புமலர், சுதர்சினி, வசந்தி, தணிகைவாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 29, 2025
  • Time of Funeral: 28-12-2025 from 9:00 am, 29-12-2025 at 7:00 am, to 09:00am
  • Time the Cortege Leaves: 29-12-2025 at 9:00 am,
  • Location of Remains: Jayaratna Funeral Home in Borella,
  • Funeral Location: Borella Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *