யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Northwood – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரோகிணி சிவகுருநாதன் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிவப்பிரகாசம் தம்பதியினரின் அன்பு மகளும்,கந்தர்மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சபாரட்ணம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,வித்தியா, மேனகா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,இமோஜன், சிவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,இலண்டனைச் சேர்ந்தவர்களான திருமதி. ராதா சிவஞானம் (காலஞ்சென்ற) சிவக்குமாரன் (நவமணி), திருமதி. ரஜினி (ரூபி) விஸ்வநாதன் (கொழும்பு-13), இலண்டனைச் சேர்ந்தவர்களான திருமதி. ரமணி (பபி) சலாமா, திருமதி ரேணுகா உமாசுதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
