யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை மயில்வாகனம் அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,கவிதா (இ.போ.ச -(வ)), கண்ணதாசன் (ஜேர்மனி), விஜிதா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஹரன் (லிட்டில் லஜன் ஏரிய – ), பௌசிகா (இலங்கை), மயூரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஷாதனா (இலங்கை), கிருத்திக்ஷன் (இலங்கை), கிஷானி (ஜேர்மனி), ஹரிஸ் (ஜேர்மனி), கருண் (ஜேர்மனி), அதர்வா (பிரான்ஸ்), கவின் (பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைப் பேரனும்,
Overview
- Funeral Status: Completed
