Popular

யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது ஜேர்மனியினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாதேவா சிவனேசன் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறையடி எய்தினார்.அன்னார், காலம்சென்ற மகாதேவா – இராசபூபதி தம்பதியினரின் அன்பு மகனும்,சியாமளா அவர்களின் அன்புத் துணைவரும்,சிவாஜினியின் (மணி) அன்புச் சகோதரனும்,சிறீபவானின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *