Popular

கொழும்பு – 11, செட்டினாட் ரெஸ்டோரன்ட் ஸ்தாபகராகிய திரு. ஜோசப் ரவீந்தின் சிப்ரியான் பெர்னாண்டோ அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று சென்னையில் இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிப்ரியான் பெர்னாண்டோ தம்பியினரின் மகனும், ஜோவித்தா அவர்களின் அன்புக் கணவரும்,Sajeira, Radhesh, Sheryl ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,Chinthaka இன் மாமனாரும்,அகில், அலனா ஆகியோரின் தாத்தாவும்,சுரேஷ்,ஜோதி, புஷ்பா, ரமேஷ் ஆகியோரின் சகோதரனும்,ஜெனட், காலஞ்சென்ற ஜெனிபர்ட், பிரேங், தேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-01-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணி வரை Legend Apartment (இல- 302, Votive Shrine Halls Road,கீழ்பாக்கம்) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:30 மணியளவில் திருப்பலியின் பின்னர் சரீரம் Park Town, St. Patrick’s Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 7, 2026
  • Time of Funeral: 07-01-2026 till 3:00 PM
  • Time the Cortege Leaves: 07-01-2026 aftr Requim Mass at 3:30 PM
  • Location of Remains: Legend Apartment (No.- 302, Votive Shrine Halls Road, Keelpakkam)
  • Funeral Location: Patrick's Cemetery. Park Town, Chennai

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *