Popular

யாழ். சாவகச்சேரி தனங்களப்பைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, யோகபுரம், கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம்,  கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்கண்டு பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்கண்டு – விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகனும், சின்னத்தம்பி – தங்கமுத்து தம்பதியிரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஞானசூரி அவர்களின் அன்புக் கணவரும்திலகவதி அவர்களின் பாசமிகு சகோதரனும்,பாலரூபினி (காயத்திரி ஹாட்வெயர்-காரைநகர்), ஐங்கரன் (நெதர்லாந்து), சசிஜகரன் (ஸ்கந்தபுரம்), சஜிதா (பரந்தன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மோகனராசா (இலங்கை மின்சாரசபை, வட்டுக்கோட்டை), டயாலினி (நெதர்லாந்து), ஜெசோ (ஸ்கந்தபுரம்), சீவகன் (ஸ்ரீலங்கா ரெலிகொம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தனுஜன், லிதுஜன், திபானுஜன், சுருதி, ஆதி, அஸ்வின், கம்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 9, 2026
  • Time of Funeral: 09-01-2026 at 10:00 am
  • Location of Remains: Kilinochchi
  • Funeral Location: Thiruvudal Kannakapuram Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *